உதவி விபரணம்

உதவி தவைப்பைத்தெரிவு செய்க

பாவனையாளர் கோவையும் செயல்திட்ட தேவைகளிற்கான உதவியும்

ஆரம்பத்திற்கு

எப்படி பாவனையாளர் கணக்கொன்றை பதிவு செய்வது

பக்கத்திற்குசி செல்லவும்

பதிவு செய்யப்பட்ட பாவனையாளர் எப்படி (portlet)ஐ சேர்க்கவோ அல்லது விலக்கவோ முடியும்.

போட்லெட் இனைநீக்கவும்

பதிவு செய்யப்பட்ட பாவனையாளர் எப்படி பக்க அமைப்பையோ அல்லது பக்க வடிவத்தையோ மாற்றியமைப்பது?

முழுப்பக்க தோற்றம

எப்படி பதிவு செய்யப்பட்ட பாவனையாளர் Portlet இற்குரிய நிமத்தை தீர்மானிப்பது?

கடவுச்சொல்லை மறந்து விட்டேன் என்ற தொடரை (link)அழுத்தவும்

உங்களுடைய தற்போதைய கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி?

 



பாவனையாளர் கோவையும் செயல்திட்ட தேவைகளிற்கான உதவியும்

இலங்கை நாட்டின் வலைவாசல் உங்களை வரவேற்கிறது. இக் கோவையின நோக்கம், இவ் இணையதளம் பற்றிய பூரண விளக்கத்தையும் அதன் நுட்பத்தையும் தெளிவுபடுத்துவதாகும். இதற்காக நாம் இலங்கை நாட்டின் வலைவாசலின் நுட்பங்களை ஆராய்வதன் மூலம் சிறப்பான அனுபவத்தைப பெற்றுக்கொள்ளலாம்.

மீண்டும் ஆரம்பத்திற்கு


ஆரம்பத்திற்கு

நீங்கள் நேரடியாக முதற்பக்கததைப் பார்க்கலாம்.signin

மீண்டும் ஆரம்பத்திற்கு


எப்படி பாவனையாளர் கணக்கொன்றை பதிவு செய்வது.

நீங்கள் SLCP யில் கணக்கொன்றை பதிவு செய்வதற்கு, 'உள் நுளைவு' பகுதியிலுள்ள 'கணக்கு உருவாக்கம்' பொத்தானை அமுக்க வேண்டும்.

signin

அதன் பிறகு நீங்கள் கணக்கு உருவாக்கும் பக்கத்தை அடைவீர்கள்.

createacc

மீண்டும் ஆரம்பத்திற்கு


பக்கத்திற்குசி செல்லவும்

கணக்கு உருவாக்கத்திற்கான தேவையான தகவல்களை பதிவு செய்ததன் பின்னர் 'சேமிப்பு' பொத்தானை அழுத்தி உங்கள் கணக்கு உருவாக்க தரவுகளை சேமித்துக்கொள்ளுங்கள்.

ஒருமுறை பதிவு செய்து, பதிவு செய்யப்பட்ட பாவனையாளராக வந்த பிறகு, எநநேரமும் ‘உள்ளே செல்' (link) பயன்படுத்தி உள்ளே செல்லலாம்.

image005

அப்படி இல்லாவிடின் ‘உள்ளே செல்' பகுதியைப் பயன்படுத்தி உள்ளே செல்லலாம்.

image0021

மீண்டும் ஆரம்பத்திற்கு


பதிவு செய்யப்பட்ட பாவனையாளர் எப்படி (portlet)ஐ சேர்க்கவோ அல்லது விலக்கவோ முடியும்.

(Portlet)ஐ உங்கள் விருப்பத்திற்குரிய பகுதியில் இணைக்க பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.

· உள் நுளைந்த பின்னர், 'சேமிப்பு இணைப்பு' பொத்தானை திரையின் மேல் இடதுபக்க மூலையில் காணலாம்.

image008

'சேவை இணைப்பு' பொத்தானை அழுத்தியவுடன், சேவை இணைப்பிற்கான திரை இடதுபக்கமாக உருவாகும்/தெரியும். அதில் வகைப்படுத்தலில் ஒரு வகையை நீங்கள் தெரிவு செய்யலாம்.

அத்துடன் உங்களிற்குத் தேவையான சேவையை, தேடல் பகுதியில் எழுதி குறிப்பிட்ட சேவையை நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.

addservices

சேவையை/ சேவை வகையை தெரிவு செய்தவுடன் அதனை இழுத்துச் செய்வதன் மூலமும் 'சேர்த்தல்' Link ஐ அழுத்துவதன் மூலமாகவோ அச்சேவையை இணைத்துக்கொள்ளலாம்.

மீண்டும் ஆரம்பத்திற்கு


போட்லெட் இனைநீக்கவும்

Portlet ஐ விலக்குவதற்கு Untitled-1 icon ஐ அழுத்துவதன் மூலமாக அச்சேவையில் இருந்து விடுவி்த்துக்கொள்ளலாம்.

image006

மீண்டும் ஆரம்பத்திற்கு


பதிவு செய்யப்பட்ட பாவனையாளர் எப்படி பக்க அமைப்பையோ அல்லது பக்க வடிவத்தையோ மாற்றியமைப்பது?

பக்க வடவமைப்பை மாற்றுவதற்கு, முதலில் Portal இனுள் உள் நுளைந்துகொள்ள வேண்டும்.

அதன் பிறகு பக்க/ முகாமைத்துவபொத்தானை அழுத்த வேண்டும். அதன் நுட்ப முகாமைக்கு தெரிவுச் செயற்பாடுகள் வழங்கப்படும். உங்கள் விருப்பத்திற்குரிய வடிவமைப்பை மாற்றுவதற்கு, 'பக்க முகாமைத்துவம்' தெரிவை கீழ் தெரிவுசெய் வகையிலிருந்து தெரிவுசெய்து கொள் வேணடும்.

image007

image008

'பார்த்து உணர்தல்' பக்க (tab) இலிருந்து முழுமையான இணையப் பக்கத்திற்குரிய பக்க வடிவமைப்பை தெரிவுசெய்து கொள் வேணடும்.

image009

அதன் பின்னர் முழுமையான இணையப்பக்கங்களும் உங்களால் தெரிவு செய்யப்பட்ட பக்க வடிவமைப்புக்கு ஏற்றவாறு மாறியிருப்பதை அவதானிக்கலாம். குறிப்பிட்ட பகுதியை மட்டும் மாற்றியமைக்க அந்த பக்கத்திலுள்ள 'பார்த்து உணர்தல்' பக்கத்திற்குச்சென்று மாற்றலாம்.

image011

மீண்டும் ஆரம்பத்திற்கு


முழுப்பக்க தோற்றம

விருப்பத்திற்குரிய பக்க வடிவமைப்பை தெரிவுசெய்த பின்னர், ' முழுப்பக்க தோற்றம்' link ஐ அழுத்தவும்.

image010

மீண்டும் ஆரம்பத்திற்கு


எப்படி பதிவு செய்யப்பட்ட பாவனையாளர் Portlet இற்குரிய நிமத்தை தீர்மானிப்பது?

(Portlet) ஆனது நியமத்தினைக் கொடுக்கக் கூடிய வசதியினைக் கொண்டிருப்பின், நியமத்தினைக் காட்டுகின்ற நட்சத்திரக்குறியூடுகளை (portlet) இன் அடிப்பாகத்தில் உங்களால் அவதானிக்க முடியும்.

image012

உயர்வான நியம பெறுமதியை வழங்குவதாயின் வெற்று நட்சத்திரக்குறியீட்டின் மீது அழுத்தி அவற்றை வர்ணமாக்குங்கள். குறைவான நியம பெறுமதியினை வழங்குவதாயின் இறுதியாக உள்ள வர்ணமாக்கப்பட்ட நட்சத்திரக்குறியீட்டிற்கு முன்னால் உள்ள நட்சத்திரத்தின் மீது அழுத்துக.

image013

கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா? எப்படி பெறுவது?

மீண்டும் ஆரம்பத்திற்கு


கடவுச்சொல்லை மறந்து விட்டேன் என்ற தொடரை (link)அழுத்தவும்

தேவையான விபரங்களைப் பூர்த்தி செய்த பின்னர் புதிய கடவுச்சொல் என்ற button)அழுத்தவும்

image013

உங்கள் புதிய கடவுச்சொல் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்..

image013

மீண்டும் ஆரம்பத்திற்கு


உங்களுடைய தற்போதைய கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி?

உட்சென்ற பின்னர் ‘எனது கணக்கு’ என்ற (linkஐ ) தொடரை Manage Environment ல் தெரிவுசெய்யவும்

image013

கடவுச்சொல் என்ற (linkஐ ) தொடரை தெரிவு செய்யவும்.

image013

புதிய கடவுச்சொல்லை பதிவு செய்தபின்னர் பத்திரப்படுத்தவும்.

image013

இப்பொழுது நீங்கள் உங்களுடைய புதிய கடவுச்சொல்லை பயன்படு்தலாம்

 

மீண்டும் ஆரம்பத்திற்கு


பதிப்புரிமை தகவல் © 2008 ICTA >> இலங்கைத் தேசிய தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம்,எல்லா உரிமைகளும் உரித்துடையகு.